உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 14 மணி நேரம் முன்
87 பார்வைகள்

ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

பழமைவாத வானொலி தொகுப்பாளர் ஹக் ஹெவிட் உடனான நேர்காணலில், ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளவிருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈரானுக்கான ஒரு சோதனை முயற்சியாகவே இருந்தது என்றும், ஆனால் ஈரான் அந்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக ஈரான் அமெரிக்கக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! – இந்தியர் பலி!!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர்…

67 0 0
உலக செய்திகள்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்கள் சிறை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் ஒன்று திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளது. அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன்…

60 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷில் கனமழை – 51 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு 20% வரி – அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையின் மீதான புதிய முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா 20% கட்டணத்தை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள்…

76 0 0