உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

தங்கக்குயில் சீவரத்தினம் – அந்தியேட்டி அழைப்பிதழ்

மரண அறிவித்தல் 5 மாதங்கள் முன்
16 பார்வைகள்

காலஞ்சென்ற தங்கக்குயில் சீவரத்தினம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 24.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு மதிய போசன நிகழ்வும் நடைபெறவுள்ளது.

மறுநாள் 25.02.2026 புதன்கிழமை பிற்பகல் 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை இவரின் நினைவாக விருந்துபசார நிகழ்வு இடம்பெறவுள்ளது.

எனவே இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், பூட்டப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

மரண அறிவித்தல்

அமரர் செல்வராஜா ராணி – அந்தியேட்டி அழைப்பிதழ்

அமரர் செல்வராஜா ராணி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 28.02.2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன…

17 0 0
மரண அறிவித்தல்

செல்வராஜா ராணி

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் சங்கானை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா ராணி அவர்கள் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற முருகன்…

14 0 0