உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை ஆரம்பிக்க உத்தேசம்

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
130 பார்வைகள்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) சார்பில், ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 4.41 இலட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான கேள்விப்பத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ரூ.755.83 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளதுடன், 22 கரட் (916) தரத்தில், தலா ஒரு கிராம் எடையுடைய 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இந்த புதிய நலத்திட்டத்தை, செப்டெம்பர் 15ஆம் திகதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0