திருகோணமலை செய்திகள்

களவிஜயத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

களவிஜயத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள்( 2024.12.12) மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள எல்லைக் கிராமங்களாகிய புளியடிச்சோலை, கங்குவேலி ஆகிய கிராமங்களுக்கு...

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மலேசிய உயர்ஸ்தானிகர்.!

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மலேசிய உயர்ஸ்தானிகர்.!

இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் இன்று(10) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர அவர்களை திருகோணமலையில்...

திருகோணமலையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

திருகோணமலையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று (03) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பிரதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு...

கஜமுத்துக்களுடன் சிக்கிய நால்வர்

கஜமுத்துக்களுடன் சிக்கிய நால்வர்

திருகோணமலை, பூநகர் பிரதேசத்தில் 02 கஜமுத்துக்களுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை, அரலகங்வில, கம்பஹா...

வெருகல் வெள்ள அனர்த்த நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட குகதாசன் எம்.பி

வெருகல் வெள்ள அனர்த்த நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட குகதாசன் எம்.பி

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையில் வெள்ள அனர்த்ததால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வெருகல் மற்றும் மூதூர் பிரதேசத்தின் இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

மரத்திலிருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு.!

மரத்திலிருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு.!

திருகோணமலை ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து விழுந்து 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (30) மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வான்எல பொலிஸ்...

விற்பனை நிலையதிற்கு அருகில் ஒருவர் சடலமாக மீட்பு.!

கணவனை மதுவிலிருந்து மீட்கப் சென்று உயிரிழந்த மனைவி

மதுப்பாவனையில் இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார். இதன்போது பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி (வயது 31) என்ற ஒரு பிள்ளையின்...

நீரில் மூழ்கி அழிவடைந்த நெற்பயிர்ச் செய்கை – விவசாயிகள் கவலை

நீரில் மூழ்கி அழிவடைந்த நெற்பயிர்ச் செய்கை – விவசாயிகள் கவலை

சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக...

திருகோணமலைக்கு அமைச்சர்கள் குழு ஒன்று கண்காணிப்பு விஜயம்

திருகோணமலைக்கு அமைச்சர்கள் குழு ஒன்று கண்காணிப்பு விஜயம்

ஹஸ்பர் ஏ.எச்_திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பாலம்போட்டாறு தி/விநாயகர் தமிழ் வித்தியாலயத்தில் சீரற்ற காலை நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இடை தங்கல் முகாமில் உள்ள...

திருகோணமலை மாவட்டத்தில்  தீர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமானது

திருகோணமலை மாவட்டத்தில் தீர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமானது

இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையுரையுடன் இவ்விசேட கூட்டமானது ஆரம்பமானது.மாவட்டத்தில் தற்போது...

Page 1 of 18 1 2 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?