உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

செல்வராஜா ராணி

மரண அறிவித்தல் 7 மாதங்கள் முன்
199 பார்வைகள்

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் சங்கானை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா ராணி அவர்கள் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முருகன் – சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற செல்லையா – இலட்சுமி தம்பதிகளின் மருமகளும், செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும், பிரபா [சுவிஸ்], பிரமிளா [சுவிஸ்], பிரதீபன் [லண்டன்], பபிலா [சுவிஸ்], கயந்தினி [கனடா] ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

சந்திரன் [சுவிஸ்], கமலதாசன் [சுவிஸ்], றஜீதா [லண்டன்], கிறிஸ்ரி [சுவிஸ்], சுவீசன் [கனடா] ஆகியோரின் அன்பு மாமியாரும், சவீதா, புவனியா, லாவணியா, கிசான், சுவிற்றி, சார்வின், சார்வித், சுஜீன், சுவீன், கெவின் ஆகியோரின் அம்மம்மாவும், நிதுஸ், நிசாரா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

இரத்தினம் அவர்களின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், அன்னம்மா, ஆசைப்பிள்ளை, சின்னராஜா, பராசத்தி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

இரத்தினராஜா, செல்வரட்ணம், சாவித்திரிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், காலஞ்சென்ற பவளம், செல்லர், சரஸ்வதி, சேராஜினிதேவி, கமலாதேவி, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் – பிரதீபன்

இறுதிக்கிரியை :- திங்கட்கிழமை 02.02.2026
9 மணி

Kirchplatz 6244 Nebikon

தொடர்புகளுக்கு
செல்வராஜா – பிரதீபன் (மகன்)
mobile: 044 074 43524624
சுஜீன் (பேரன்)
+41 77 971 59 36
ஜெகநாதன்
+41 78 649 1675

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

மரண அறிவித்தல்

அமரர் செல்வராஜா ராணி – அந்தியேட்டி அழைப்பிதழ்

அமரர் செல்வராஜா ராணி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 28.02.2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன…

214 0 0
மரண அறிவித்தல்

தங்கக்குயில் சீவரத்தினம் – அந்தியேட்டி அழைப்பிதழ்

காலஞ்சென்ற தங்கக்குயில் சீவரத்தினம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 24.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு மதிய போசன நிகழ்வும்…

208 0 0