அமெரிக்காவில் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பாடசாலை...
இந்தியாவின் புதுடெல்லியில் நேற்றைய தினம் (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சம்பியன்களை வென்று சாதனை படைத்துள்ளனர். உலக...
தாய்லாந்தின் உம்பாங் நகரில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது வெடிகுண்டொன்று வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே ...
முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க அரசு தீர்மானம் எடுத்துள்ளது. அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க...
2024 ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு கொல்லப்பட்ட...
சிரிய ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என சிரிய எதிர்க்கட்சி போர் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார சிரிய தலைநகருக்குள் நுழைய தொடங்கியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில்,...
சமீபத்தில் அமெரிக்காவில் 100 வயது ஆணும், 102 வயது பெண்ணும் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தனர். பெர்னி லிட்மேன்- மார்ஜோரி பிடர்மேன் என்ற இந்த...
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிப்பு...
ஐவரி கோஸ்ட் நாட்டின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ப்ரோகோவா என்ற கிராமத்தில் 2 மினி பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேருந்துகளும்...
ரஷ்ய இராணுவம் யுக்ரேனில் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை யுக்ரேனின் கிழக்குப் பகுதியிலும் தெற்கு குர்ஸ்க் பகுதியிலும் 2,350 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை ரஷ்யா...