உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பாரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை மீண்டும் சந்திக்கலாம்!மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து நாமல் ராஜபக்ஷ பகிரங்க எச்சரிக்கை

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மத்திய கிழக்கில் தீவிரமாகும் போர் சூழல் காரணமாக, இலங்கை மீண்டும் பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ குறிப்பு படி, ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் மார்க்கங்கள் முடக்கப்படுவதால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ச்சி ஏற்படும் என்பதுடன், வெளிநாட்டு எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதி பாதிக்கப்படும்.

நாமல் ராஜபக்ஷ, அரசு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், நாடு மீண்டும் மனிதாபிமான மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டதாகவும், நிர்வாக தவறுகள் பொதுமக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0