உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொ@லை – வெளியாகியது பிரேத பரிசோதனை அறிக்கை!

இந்திய செய்திகள் 60 நிமிடங்கள் முன்
55 பார்வைகள்

கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் வைத்து குறித்த மூன்று தமிழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காணாமல் போன மாடுகளைத் தேடியே குறித்த மூவரும் வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

மான் வேட்டையாடியதாகக் கூறி மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணையில் சம்பவத்தின் முழுமையான பின்னணி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில…

35 0 0
இந்திய செய்திகள்

தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு!

ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல் பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள…

77 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜயின் ‘வெற்றிப் பயணம்’திட்டம் காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பம்

தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லாப் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

69 0 0
இந்திய செய்திகள்

நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை : அரியவகை விலங்குகள் பறிமுதல்!

நடிகர் விக்ரம் லார்க் கிப்பான் குரங்குடன் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள…

80 0 0