• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 15, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

Thamil by Thamil
May 27, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0 0
0
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!
Share on FacebookShare on Twitter

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி, புறாமலைத் தீவு மற்றும் திருகோணமலை கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (27) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 முதல் ஜூன் மாதம் 05 வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், 2025 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருதல்” என்ற உலகளாவிய கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் உலகளாவிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணும் இறுதி இலக்காக பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளைப் பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் அதிகாரிகள், அரச உயரதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

by Mathavi
June 15, 2025
0

கொழும்பு - கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பன்சல வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இன்று (15)...

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

by Mathavi
June 15, 2025
0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்....

சற்றுமுன் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

சற்றுமுன் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

by Mathavi
June 15, 2025
0

இன்றைய தினம் மதவாச்சி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சங்கிலிகலதராவ பகுதியில் வசித்து வந்த பஸ்னாயக முதியனசலாகே சேபாலி என்ற 61 வயதுடைய விவசாயி ஒருவர் சங்கிலிகனதராவ குளத்துக்கு...

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்.!

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்.!

by Mathavi
June 15, 2025
0

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் இயற்கை எய்தினார். "மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார்...

பதவியில் உயிர் வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்.!

பதவியில் உயிர் வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்.!

by Mathavi
June 15, 2025
0

தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர் வாழ்வதே. அவர்கள் எந்தத் தொலைநோக்கு பார்வையும் இல்லாதவர்கள். இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்...

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் - பொன்னாலை காட்டு பகுதியில் நேற்றையதினம் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் 5 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டன....

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பூட்டும் செயற்பாடு ஆரம்பம்.!

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பூட்டும் செயற்பாடு ஆரம்பம்.!

by Mathavi
June 15, 2025
0

வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பூட்டும் செயற்பாடு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில்...

காவல்துறையினருக்கு போதைப்பொருள் தொடர்பாக தகவல் கொடுத்தவர் கொ*லை.!

காவல்துறையினருக்கு போதைப்பொருள் தொடர்பாக தகவல் கொடுத்தவர் கொ*லை.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை – மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்....

“நீதிக்கான நீண்ட காத்திருப்பு” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

“நீதிக்கான நீண்ட காத்திருப்பு” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

by Mathavi
June 15, 2025
0

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகளை மையமாகக்கொண்ட “நீதிக்கான நீண்ட காத்திருப்பு” ஆவணப்படம் வவுனியாவில் இன்று திரையிடப்பட்டது. எழுநாவின் தயாரிப்பில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி