இனப் படுகொலையாளர்களை பாதுகாப்பது இன விரிசல்களை ஏற்படுத்தும்!
இனப் படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய ...






