ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி முதலில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டபோது இந்த போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT