• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 15, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

Mathavi by Mathavi
May 25, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0 0
0
திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்திற்கு, இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (25)மாலை இடம்பெற்ற காணி அபகரிப்பு தொடர்பிலான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கூறுகையில், இது தொடர்பாக கடந்த வெள்ளிக் கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. நானும் கலந்து கொண்டேன். இதில் வட மாகாணத்தை மையப்படுத்தி கலந்துரையாடல் இடம்பெற்றாலும் கிழக்கு மாகாணத்தை பற்றி பேசப்படவில்லை. இருந்த போதிலும் திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் காணி பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளேன் என்றும் தானும் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் எனது வயல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதில் கூடிய கவனம் செலுத்தி மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்க்க இயலுமான முயற்சிகளை மேற்கொள்வேன்.

ADVERTISEMENT

316000 ஏக்கர் காணிகளை விடுவித்து விவசாயிகளின் துன்பத்தை துடைக்க வேண்டும். மேலும் ஐந்து இலட்ச மெற்றிக் தொன் நெல் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

Related Posts

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற இடம்பெற்ற யோகாப் போட்டி.!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற இடம்பெற்ற யோகாப் போட்டி.!

by Mathavi
June 15, 2025
0

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப்...

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு.!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு.!

by Mathavi
June 15, 2025
0

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. பாடசாலையின் முதல்வர் சிவதர்சினி கிருசாந்தன் தலைமையில் நடைபெற்றுவரும்...

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு.!

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு.!

by Mathavi
June 15, 2025
0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிண்ணியா எழுத்தாளர் ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய 'பாரம்பரிய சீனடி தற்காப்புக்கலை' பற்றிய ஒரு நோக்கியல் எனும் ஆய்வு நூல் மற்றும் இலங்கை...

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

by Mathavi
June 15, 2025
0

கொழும்பு - கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பன்சல வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இன்று (15)...

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

திருமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

by Mathavi
June 15, 2025
0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்....

சற்றுமுன் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

சற்றுமுன் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.!

by Mathavi
June 15, 2025
0

இன்றைய தினம் மதவாச்சி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சங்கிலிகலதராவ பகுதியில் வசித்து வந்த பஸ்னாயக முதியனசலாகே சேபாலி என்ற 61 வயதுடைய விவசாயி ஒருவர் சங்கிலிகனதராவ குளத்துக்கு...

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்.!

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்.!

by Mathavi
June 15, 2025
0

ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் இயற்கை எய்தினார். "மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார்...

பதவியில் உயிர் வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்.!

பதவியில் உயிர் வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்.!

by Mathavi
June 15, 2025
0

தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர் வாழ்வதே. அவர்கள் எந்தத் தொலைநோக்கு பார்வையும் இல்லாதவர்கள். இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்...

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 15, 2025
0

யாழ்ப்பாணம் - பொன்னாலை காட்டு பகுதியில் நேற்றையதினம் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் 5 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி