1946இலங்கையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக இரத்மலானை வானூர்தி நிலையம் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. 1947சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது....
1981யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. 2004ஈழத்துப் பத்திரிகையாளர்...
1815இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378...
1982இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 2005ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது. 1848விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின்...
1915சிங்கள-முஸ்லிம் கலவரம்: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜுன் 5 இல் முடிவுக்கு வந்தது. 1958இலங்கை இனக் கலவரம்: கல்கிசையில் தமிழருக்கு எதிராக...
1837இலங்கையில் கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கினால் 2000 வரையான வீடுகள் நீரில் மூழ்கின, பாலங்கள் பல சேதமடைந்தன. 1958இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கையின் மேற்கே பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக்...
1912இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர். 1958இலங்கை இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு...
1810அர்ஜென்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த புவெனசு ஐரிசு மக்கள் எசுப்பானிய ஆளுநரை வெளியேற்றினார்கள். 1812இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில்...
1958இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது. 1981இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
2008இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1813தென்அமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர்...