1997 ஆம் ஆண்டு முதல் இந்திய அமைதிப்படை நடத்திய படு கொலைகளின் பட்டியல். 1) 02.06.1987 - Liberation Operation படுகொலை - வடமராட்சி2) 10.06.1987 -...
1834இலங்கை சட்டவாக்கப் பேரவையின் முதலாவது கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது. 1958இலங்கை இனக் கலவரம்; இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பல இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். 1972இலங்கையில்...
1851கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. 1856அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு நகரம் அடிமைகளுக்கு ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 1864ரஷ்ய-சிர்க்கேசியப் போர் முடிவுற்றதாக உருசியப் பேரரசு அறிவித்தது....
1869யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது. 1802பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமை முறையை மீண்டும் கொண்டுவந்தான். 1813நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின்...
1834இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 1978விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. 1802பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்....
1984அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளியாவார். 2009முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மே 18 : முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. மே 18 சிங்கள...
1916யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது. 1985தம்பிலுவில் படுகொலைகள்: இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ்...
1985குமுதினிப் படகுப் படு கொலை: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36...
1965இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார். 1976யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் மாநாட்டில் தனித்தமிழீழம் அமைக்கும் வட்டுக்கோட்டைத்...
1997இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. 2006அல்லைப்பிட்டிப் படுகொலைகள்: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர். 1830எக்குவாடோர்...