உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
112 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படாததை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆண் ஒருவரின் ச*டலம் மீட்பு.!

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து 46 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தை சேர்ந்த சவரியார் பிரான்சிஸ் என்பவரே இவ்வாறு…

22 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு.!

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று…

91 0 0
இலங்கை செய்திகள்

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு.!

தமிழினப் படுகொ*லைக்கு சர்வதேச நீதி கோரியும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் வருகின்ற 13ஆம் திகதி யாழ் நகரில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும்…

52 0 0
இலங்கை செய்திகள்

திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம்.!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று (09.09.2026) அதிகாலை வேளையில் காட்டுயானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.…

90 0 0