உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு!

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
114 பார்வைகள்

உலகின் மிக அதிக வேதனம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கான ஆண்டுச் வேதனத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பிரதமர் லோரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் $2.2 மில்லியனிலிருந்து $3.6 மில்லியனாக (சுமார் கூ2.8 மில்லியன் அமெரிக்க டொலர்) 64% உயர்கிறது.

எனினும், இந்த உயர்த்தப்பட்ட கூடுதல் தொகையை ($1.1 மில்லியன் அமெரிக்க டொலர்) தொண்டு நிறுவனங்களுக்குஇ அடுத்த 5 ஆண்டுகளுக்கான நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

எனினும் சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நிலவும் சூழலில்இ இந்த வேதன உயர்வு பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சமூக வலைத்தளங்களை உலுக்கும் புதிய சட்டம்!

சமூக வலைத்தளங்களில் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களைப் பயனர்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலான புதிய சட்ட வரைவை அவுஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள்…

105 0 0
உலக செய்திகள்

Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடித் தடை!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியான ‘க்ரீன் கார்ட்’ பெற்றுக் கொடுப்பதற்கான PERM சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதில், Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

104 0 0
உலக செய்திகள்

பிரித்தானிய மன்னர் தொடர்பில் புனையப்பட்ட காணொளியை வெளியிட்ட ட்ரம்ப்!

பிரித்தானிய மன்னர் சார்லஸ், அமெரிக்காவுக்கான அரசுப் பயணத்தின்போது மயங்கி வீழ்ந்த ஒருவரைப் பொருட்படுத்தாமல் நடந்து செல்வது போன்ற தவறான மற்றும் செம்மைப்படுத்தப்பட்ட காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

93 0 0
உலக செய்திகள்

10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி!

தூதரக நிலைமைக்கு முரணான “ஏற்றுக்கொள்ள முடியாத” நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹங்கேரி உத்தரவிட்டுள்ளது. ஹங்கேரியின் பாதுகாப்பு…

103 0 0