உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

சமூக வலைத்தளங்களை உலுக்கும் புதிய சட்டம்!

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
106 பார்வைகள்

சமூக வலைத்தளங்களில் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களைப் பயனர்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலான புதிய சட்ட வரைவை அவுஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது.

இதன் மூலம், சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள் (Algorithm) பரிந்துரைக்கும் பதிவுகளைப் பார்ப்பதா அல்லது தாம் பின்தொடரும் கணக்குகளிலிருந்து வெளியிடப்படும் பதிவுகளை மட்டும் பார்ப்பதா என்பதை பயனர்களே தீர்மானிக்க முடியும்.

பயனர்களுக்கு சமூக வலைத்தள உள்ளடக்கத் தெரிவில் அதிக கட்டுப்பாட்டை வழங்கும் நோக்கில் இந்த சட்ட வரைவு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.743.48 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடித் தடை!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியான ‘க்ரீன் கார்ட்’ பெற்றுக் கொடுப்பதற்கான PERM சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதில், Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

104 0 0
உலக செய்திகள்

சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு!

உலகின் மிக அதிக வேதனம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கான ஆண்டுச் வேதனத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு…

114 0 0
உலக செய்திகள்

பிரித்தானிய மன்னர் தொடர்பில் புனையப்பட்ட காணொளியை வெளியிட்ட ட்ரம்ப்!

பிரித்தானிய மன்னர் சார்லஸ், அமெரிக்காவுக்கான அரசுப் பயணத்தின்போது மயங்கி வீழ்ந்த ஒருவரைப் பொருட்படுத்தாமல் நடந்து செல்வது போன்ற தவறான மற்றும் செம்மைப்படுத்தப்பட்ட காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

93 0 0
உலக செய்திகள்

10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி!

தூதரக நிலைமைக்கு முரணான “ஏற்றுக்கொள்ள முடியாத” நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹங்கேரி உத்தரவிட்டுள்ளது. ஹங்கேரியின் பாதுகாப்பு…

103 0 0