உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 44 நிமிடங்கள் முன்
51 பார்வைகள்

தமிழினப் படுகொ*லைக்கு சர்வதேச நீதி கோரியும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் வருகின்ற 13ஆம் திகதி யாழ் நகரில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நல்லூரில் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்த் தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சிகளான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரதி செயலாளர் கருணாகரன் நாவலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு.!

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று…

90 0 0
இலங்கை செய்திகள்

திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம்.!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று (09.09.2026) அதிகாலை வேளையில் காட்டுயானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.…

89 0 0
இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

110 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

120 0 0