உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில் : கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
81 பார்வைகள்


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அடுத்தகட்டப் போராட்டமான “ஜந்தர் மந்தர் சீசன் 2” விரைவில் தொடங்கப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவுனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கோரிக்கைகளை ஏற்று, டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட போராட்டம் தொடங்கப்படவுள்ளதாக டெல்லி நரைனா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அபிஜீத் திப்கே தெரிவித்தார்.

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த மண்டப உரிமையாளர்கள், மத்திய ஆளுங்கட்சியின் (பாஜக) மிரட்டல் மற்றும் அழுத்தம் காரணமாக கடைசி நிமிடத்தில் முன்பதிவை ரத்து செய்ததாக அபிஜீத் திப்கே குற்றம் சாட்டினார்.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் கிராமப்புற அரசுப் பாடசாலைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தக் கோரி ‘ஸ்கூல் தீக் கரோ’ (School Thik Karo) என்ற புதிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் இன்று

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(06) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு…

68 0 0
இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

93 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

86 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

79 0 0