உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

ஹெய்ஸ்ட் வகை திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே எனது நீண்டநாள் ஆசை

சினிமா 2 மாதங்கள் முன்
145 பார்வைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் இயக்க விரும்பும் திரைப்படத்தின் பாணி குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநராக வேண்டும் என்ற முடிவை எடுத்தபோதே, ஒரு குழுவை மையமாகக் கொண்டு சாகசங்கள் மற்றும் பரபரப்பான சம்பவங்கள் நிறைந்த ‘ஹெய்ஸ்ட்’ (Heist) வகை திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே தனது நீண்டநாள் விருப்பமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

திரைப்பயணத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படைப்பைத் தேர்வு செய்ய விரும்புவதாகவும், புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரும் நோக்கம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சயின் இந்த கருத்து, தமிழ் திரையுலகில் புதிய தலைமுறை இயக்குநர்களின் அணுகுமுறை குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலக தரப்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“தர்மன்” படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான…

30 0 0
சினிமா

கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை…

40 0 0
சினிமா

சூர்யா – ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினரின் ‘20 Years of Love & War’ Collab காணொளி சமூக வலைத்தளங்களில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.…

34 0 0
சினிமா

திரைப்பட விளம்பரத்தில் அரசியல் கலக்கக் கூடாது : ஜேசன் சஞ்சய் வெளிப்படை!

முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது அறிமுக திரைப்படமான ‘சிக்மா’ (Sigma) தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

62 0 0