உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் ‘ஜனநாயகன்’

சினிமா 2 நாட்கள் முன்
68 பார்வைகள்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் திகதி வெளியாகவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா அறிவித்துள்ளார்.

இந்தியாவைத் தவிர்த்து, உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

விரைவில் திரைக்கு வருகிறது சூர்யாவின் ’47’ திரைப்படம்

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘சாகரம் ஸ்டுடியோஸ்’ (Zhagaram…

91 0 0
சினிமா

ஹெய்ஸ்ட் வகை திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே எனது நீண்டநாள் ஆசை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் இயக்க விரும்பும் திரைப்படத்தின் பாணி குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநராக வேண்டும்…

105 0 0
சினிமா

கண்ணீர் மட்டுமே அன்பின் அடையாளம் அல்ல!

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஜானகியின் இறுதிச் சடங்கின் போது, அவரது பேத்தி அப்சரா வைத்யுலா கண்கலங்காமல் நின்றது சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்…

101 0 0
சினிமா

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்…

13 0 0