உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
24 பார்வைகள்

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

கொத்மலை பிரதேச சபையின் தலைவர் அஜித் முரமுதலிகே அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொத்மலை பிரதேச சபையின் உபதலைவர் சண்முகதாஸ், உறுப்பினர்களான புண்ணியமூர்த்தி, செல்வமதன், கமலதீபன் மற்றும் GLOBAL TRADING COMPANY உரிமையாளர் தட்சணாமூர்த்தி அழகுரத்னம்(பாலு ), கொத்மலை பிரதேச சபையின் நூலக பொறுப்பாளர், நூலக உதவியாளர்கள், மடக்கும்புர சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த வாசிகசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் கொத்மலை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

20 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

18 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணைக்கு அநுர அரசு ஒத்துழைக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்த வேண்டும்.!

எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு செம்மணி மனிதப் புதைகுழியை அவதானிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன இதனை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில்…

29 0 0