உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையை சிதைத்த முக்கிய தொலைபேசியின் இரகசியம்

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
87 பார்வைகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ்க்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னரே பேச்சுவார்த்தையில் தடுமாற்றம் ஏற்பட்டதாகவும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஜே.டி. வேன்ஸ், இஸ்ரேல் தொடர்பான முடிவுகளையும் அங்குள்ள நிலைப்பாடுகளையும் முன்னிறுத்தி பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் இஸ்ரேல் சார்பாக நெருக்கமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால், இதன்போது சந்தேகங்களும் எழுந்துள்ளன.

மேலும், பேச்சுவார்த்தையின் நடுவே ஜே.டி. வேன்ஸ்க்கு வந்த அந்த அழைப்பு நெதன்யாகுவிடமிருந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவரது வாதங்கள் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன், அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை மேசையில் என்னென்ன நிகழ்ந்தது, ஏன் அது தோல்வியில் முடிந்தது என்பதையும் “கழுகு பார்வை” நிகழ்ச்சி ஆழமாக ஆராய்கிறது,

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

108 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

197 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0