நோர்வூட் பிரிவு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு.!
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நோர்வூட் பிரிவு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், நோர்வூட் பிரிவு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


