உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்.!

இலங்கை செய்திகள் 25 நிமிடங்கள் முன்
68 பார்வைகள்

தீபாவளி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் முதல் தடவையாக கம்பளை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அத்தியட்சகர் காரியாலயத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலும் ஏழு பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உறுப்பினர்கள் கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகளில் இன்று கலந்துகொண்டனர்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகள் தலைமையில் விஷேட பூஜைகள் நடைப்பெற்றது,

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகம் தலைமையில் தலைவர் பாலச்சந்திரன் (ரவி), செயலாளர் சரவணன், பொருளாளர் காந்தன் அவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இந்த விஷேட பூஜைகளை ஒழுங்கு செய்தனர்.

இந்த விஷேட பூஜையில் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்கள் ஆணை வழங்கியது அபிவிருத்திக்கே தவிர அடக்குமுறைக்கு அல்ல! : நாடாளுமன்றத்தில் சஜித் ஆவேசம்

அரசுக்கு மக்கள் ஆணை வழங்கியது நாட்டின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தவே அன்றி அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அல்ல என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார். ஜனநாயக உரிமையை விரிவுபடுத்த…

74 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிப் பயணிக்கிறது.!

அரசாங்கமானது நாட்டின் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இரு புதிய அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் நாள், திலீபன் சிலை விவகாரம் : யாழ். மாநகர சபையில் இன்று பெரும் அமளி!

மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் அமளிதுமளியையும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களைக் கற்பனை உலகில் வாழ வைக்கின்றனர்.!

அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களைத் தொடர்ந்தும் கற்பனை உலகில் வாழ வைப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சாடியுள்ளார். அவர் மேலும்…

69 0 0