உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
3 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எம்.கே. சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
62 பார்வைகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை  நகர சபை தவிசாளருமான எம் கே சிவாஜிலிங்கம் பருத்தித் துறை ஆதார வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,  வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரும், தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக  மாற்றுச்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சில வாரங்களாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து வீடுசென்றிருந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நலம்  மிகவும்  மோசமடைந்த நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏபியூ மாநாட்டுக்காக தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கும் மேல் ஒதுக்கீடு – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63ஆவது பொது மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கு அதிகமான…

69 0 0
இலங்கை செய்திகள்

மலையக மற்றும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே? : மனோ கணேசன் எம்.பி கேள்வி!

மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டு உரையில் தெளிவான பதில்களை வழங்குமாறு தமிழ்…

66 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு இறக்குமதி அரிசி வகைகளுக்கான விசேட பண்டவரி நீக்கம்!

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி…

76 0 0
இலங்கை செய்திகள்

ரம்புக்கனை நோக்கிச் சென்ற தொடருந்தின் மீது மரம் வீழ்ந்து விபத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாகப் பிரதான பாதையின்…

77 0 0