உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

சிறீதரனை நேரில் சந்தித்த ஐ.நா. ஒருங்கிணைப்பாளர்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
25 பார்வைகள்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்ச், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்புத் குறித்து மார்க் – ஆண்ட்ரே பிரான்ச் தனது சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நல்லிணக்க முயற்சிகளில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, வடக்கில் காணிகளை விடுவித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிலைவரங்கள் தொடர்பில் இருவரும் விரிவாகக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.!

இன்று (19) சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 வரையிலான காலப்பகுதியில் ஹட்டன் எபோட்சிலி தோட்ட ஜந்து பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

கலுகல கல்லூரியில் புதிய இரு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைப்பு.!

கலுகல கல்லூரியில் புதிய இரு மாடி வகுப்பறைக் கட்டிடம் மத்திய மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கையின் கீழ், மத்திய…

21 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34)…

32 0 0
இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ரிசாத் பதியுதீன்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

28 0 0