உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மஸ்கெலியாவில் மகளிருக்கான மருத்துவ முகாம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

இன்றைய தினம் (13.03.2026) காலை 10 மணிக்கு மஸ்கெலியா நகரில் உள்ள மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டும் மகளிர் தினத்தை முன்னிட்டும் மகளிருக்கான மருத்துவ முகாம் ஒன்றை சங்கத்தின் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் யுவதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி மற்றும் அங்கு பணிபுரியும் தாதியர்கள் மேலதிகமாக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி அங்கு இயங்கி வரும் இரத்த வங்கி தாதியர்கள் கலந்து கொண்டனர்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அத்துடன் இரத்ததான நிகழ்விலும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

54 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0