உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா வத்திராயனில் நடைபெற்றது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சிவகுமார் தலைமையில் மாலை 3.15 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை புரிந்த பெண்மணிகளை கௌரவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இவ்விழாவில் வடமராட்சி கிழக்கு பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் முரளிதரன், வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் தங்கரூபன், வத்திராயன் கிராம உத்தியோகத்தர், சிகரம் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் வடமாகாணசிகரம் அமைப்பாளர் உதரபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0