உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கொழும்பு மாநகரசபையில் தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகள் காரணமாக, மாநகரசபையின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பாரதூரமான சிக்கல்கள் குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் திரும்பியுள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, கொழும்பு மாநகர முதல்வர் வ்ராயி கலி பல்தசார் மற்றும் மாநகரசபையின் பொறியாளர் சங்கம் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (11) அமைச்சில் இடம்பெற்றது.இதன்போது மேற்படி விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இதன்போது மாநகரசபையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பொறியாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்முறைச் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

60 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

35 0 0