உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சர்வதேச தரத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவில் பெண் முயற்சியாளர்கள்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கிழக்கு மாகாண ஆளுனரின் உத்தரவுக்க அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இடம் பற்று வருகிறன

இதற்கமைய “பெண் எழும்போது நாடு எழும்” எனும் இவ்வருட கருப் பொருளுக்கமைவாக பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் பெண்கள் தலைமை தாங்கும் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்தி கண்காட்சி நிகழ்வொன்று திங்கட்கிழமை(09.03.2026)இடம்பெற்றது

இதன்போது உள்ளுர் உற்பத்தி ஆடைகள், கைப்பணி பொருட்கள், நஞ்சற்ற மரக்கறிகள், பழங்கள், உணவு வகைகள், வீட்டு அலங்கார பொருட்கள், தேன், வீட்டு பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், என்பன காட்சிப் படுத்தப்பட்டிருந்தன

சர்வதேச தரத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு எமது பெண் முயற்சியாளர்கள் உள்ளார்கள் என இதன்போது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

3 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0