முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!
இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது.
இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பள்ளிவாசலின் தலைமை மௌலவி சஹஜன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.

