உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு மரநடுகை.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
60 பார்வைகள்

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் மூன்றாம் நாளை முன்னிட்டு, “சுற்றாடலும் மர நடுகை தினம்” எனும் கருப்பொருளின் கீழ் கொட்டகலை பிரதேச சபை வளாகம் தொடக்கம் கொட்டகலை நகரம் வரையில் ஓசோன் படை பாதுகாப்பு தொடர்பான நடைபவனி மற்றும் கொமர்சல் ஈரநிலப் பகுதியில் மரநடுகை வேலைத்திட்டம் நேற்று கொட்டகலை பிரதேச சபையின் கௌரவத் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உப தலைவர் யாகுல மேரி ,கௌரவ உறுப்பினர்களான நந்தகோபால் பாஸ்கரன், பொன்னையா ரவிச்சந்திரன், சுரேஷ், லெட்சுமன் விஸ்வநாதன், கணபதி கண்ணதாசன், அமித்த ஆனந்த, சுப்பையா மகேந்திரன், கோவிந்தராஜ் நேசமலர், சாந்தினி, ரசிகா ஜீவனி, ராஜேந்திரன், செயலாளர் திரு. சிவராம் ராஜவீரன் ஆகியோருடன் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

26 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

40 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

44 0 0
இலங்கை செய்திகள்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நாட்டின்…

44 0 0