அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடைநிறுத்தம்.!
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வானை நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22) முதல் இடைநிறுத்தி உள்ளது.
இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிரான விசாரணைகளை நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.