உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சண்டிலிப்பாய் ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் 17வது ஆண்டுவிழா!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சண்டிலிப்பாய் வடக்கு உலாக்காவளை ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் 17வது ஆண்டு விழா நிகழ்வு நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டதுடன் இறை வணக்கமும் இடம்பெற்றது.

தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து குறித்த கிராமத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கௌரவிப்புகள் வழங்கப்பட்டன.


சனசமூக நிலையத்தின் தலைவர் செ. ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0