உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தங்கத்தின் விலை மீண்டும் குறைவு; ஒரே நாளில் 4,000 ரூபா வீழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று 4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 4 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவாகக் குறைந்துள்ளது. இதன்படி 24 கரட் தங்கத்தின் விலையில் 4 ஆயிரம் ரூபா குறைவு ஏற்பட்டுள்ளது.


அதேவேளை, நேற்று 3 இலட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 3 இலட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் 22 கரட் தங்கத்தின் விலையில் 3 ஆயிரத்து 700 ரூபா குறைவு பதிவாகியுள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தால் இலங்கையில் தங்க விலையில் இவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன என்பதும்குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

32 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0