உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

சூரிய வெளிச்சம் இல்லாமல் இருட்டில் சுற்றும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
55 பார்வைகள்

சூரியனும் இல்லாமல் எந்தவொரு குடும்பமும் இல்லாமல் இருட்டில் சுற்றித்திரியும் ஒரு கோளை ஸ்பீக்கிங் யுனிவ சிற்றியை சேர்ந்த சுபோ டோங் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்குறித்த இந்த கிரகம் ரோட்பிளானட் அல்லது அனாதை கிரகம் என அழைக்கப்படுகின்றதுஇந்த கிரகம் பார்ப்பதற்கு சனிகிரகத்தை ஒத்ததாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது எப்படி இத்தனை காலமும் மறைந்து இருந்துள்ளது தெரியுமா?சாதாரண கிரகங்களின் மேல் நட்சத்திரங்களின் ஒளி பட்டால் அதை நமக்கு தெரியுமா? ஆனால் இந்த கிரகத்தில் நட்சத்திரங்கள் இல்லை அதனால் மைக்ரோ லென்ஸிங் என்ற அபூர்வமான முறையை வைத்து இதனை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது இந்த கிரகம் நட்சத்திரத்தை கடக்கும் போது அதனுடைய ஒளியை லேசாக வளைக்கின்றதாம் அந்த மாற்றத்தை வைத்தே விஞ்ஞானிகள் அங்கு ஏதோ உள்ளது என அதனை கண்டுபிடித்துள்ளனர்.பூமியில் உள்ள ரெலஸ்கோப் மூலமாகவும் விண்வெளியில் உள்ள கயாஸ்பீஸ் ரெலஸ்க்கோப் மூலமாகவும் இதனை துள்ளியமாக அளந்துள்ளனர்.இந்த கிரகத்தின் எடை வியாழனை விட 22 சதவீதம் உள்ளது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர்…

19 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

49 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

61 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

46 0 0