உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழப்பு!

38 பார்வைகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று 11 மணி அளவில் இடம் பெற்றுள்ளது T.R.I செங் கூம்ஸ் தோட்டத்தை சேர்ந்த சுப்ரமணியம் 70 வயது உடைய முதியவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் மேலும் ஏழு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேயிலை தோட்டத்தில் தொழில் செய்து கொண்டிருக்கும் போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரையும் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் உடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளது.உடற் கூற்று பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க படும் என லிந்துலை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இச் சம்பவம் குறித்து லிந்துலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்…

24 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திரகுமார் கைது

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திர குமார், நிதி மோசடி மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இன்று…

40 0 0
இலங்கை செய்திகள்

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய…

9 0 0