உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

2027ஆம் ஆண்டிலும் பிரதமராக நான்தான் இருப்பேன்: ஸ்டார்மர் உறுதி.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
34 பார்வைகள்

2027ஆம் ஆண்டிலும் பிரித்தானியாவின் பிரதமராக நான்தான் இருப்பேன் என பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.பிபிசி தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர், முந்தைய ஆட்சியின்போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் தங்கள் அமைச்சர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்வதும் மாற்றுவதுமாக இருந்தார்கள்.நாங்களும் அதேபோல் செய்தால், அது எதிர்க்கட்சிகளுக்கு பரிசு கொடுத்ததுபோலாகிவிடும்.

ஆக, லேபர் கட்சியைப் பொருத்தவரை, 2027ஆம் ஆண்டிலும் பிரித்தானியாவின் பிரதமராக நான்தான் நீடிப்பேன். 2024ஆம் ஆண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமராக நீடிப்பதற்காக நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த கடமையை நான் நிறைவேற்றியே தீருவேன்.

மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும், அடுத்த தேர்தல் வரும்போது, ஏற்கனவே நான் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நான் நிறைவேற்றிவிட்டேனா என்பதுதான் மக்களுக்கு முக்கியம் என்று கூறியுள்ளார் ஸ்டார்மர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர்…

19 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

49 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

61 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

46 0 0