உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நீண்ட நாட்களாக மாடுகளை திருடியவர்கள் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மன்னாரில் மிக நீண்ட நாட்களாக மாடுகளை களவாடி இறைச்சிக்காக அறுத்து விற்பனை செய்து வந்த நிலையில் நேற்று 01,01,2026 நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் பிரதான வீதியில் பெரிய கரிசல் சந்தியில் வைத்து பேசாலை முருகன் கோயிலடியை சேர்ந்தவருடைய மாட்டினை களவாடி AAF 1482 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் மாட்டின் கால்களை கயிற்றினால் கட்டி பெரிய கரிசல் பகுதியை சேர்ந்த ஸ்மைல் அஜீர் என்பவர் உள்ளடங்கலாக நால்வர் ஏற்றி வரும் போது தலைமன்னார் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை சோதனைக்குட்படுத்திய போது அவர்களிடம் சிறிதளவு ஐஸ் போதைப்பொருள் உடைமையில் இருந்தது தெரியவந்தது.

ஆகவே இக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நால்வரும் ஐஸ் போதைப்பொருளை பாவிப்பதற்காகவே மாடுகளை களவாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0