உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

“உங்களை நம்பித்தான் இருக்கிறேன்” : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த உத்வேகம்!

இந்திய செய்திகள் 9 மணி நேரம் முன்
85 பார்வைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், மாணவர்களிடையே உத்வேகமளிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், “தான் இங்கு முதலமைச்சராகவோ, அரசியல் பேசவோ அல்லது ஓட்டுக் கேட்கவோ வரவில்லை. எப்போதும் போல உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன்.உங்களுக்காகச் சேர்த்துதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் 2029-க்கு இப்போதே தயார் செய்கிறார் என்று சிலர் நினைக்கலாம், ஆனால் தான் இங்கு அரசியல் பேச வரவில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், “மாணவர்களாகிய உங்களுக்கு கட்சி, அரசியல் எதுவும் தேவையில்லை. முதலில் பெரிதாகச் சாதனை செய்யுங்கள், உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள். அதன் பின்னர் ஊரைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் யோசியுங்கள்.

உங்களை நம்பித்தான் உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள். தானும் உங்களை நம்பித்தான் இருக்கிறேன். முழுத் தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொள்வது குறித்துப் பேசிய விஜய், “தனித்தன்மையுடன் இருங்கள். உங்களைத் தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள், ஆனால் அந்தத் தடைகளைக் கண்டு பயப்படாதீர்கள் என அறிவுரை வழங்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் ப@லி!

இந்தியாவில் தெலங்கான மாநிலத்தில் சில்லறைப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (24) சிகிச்சை பலனின்றி பத்து நாட்களுக்கு…

89 0 0
இந்திய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை – ஈரான் அறிவிப்பு!

இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

87 0 0
இந்திய செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசனத்துறை கப்பல் சேவை: நவம்பர் மாதத்திற்கான சிறப்பு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் ‘சுபம் ஃபெர்ரி’ (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர்…

96 0 0
இந்திய செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக எஸ்.பி.பட்டினம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளை பொலிஸார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.…

91 0 0