உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கான நிதியியல் அறிவு பற்றிய கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
117 பார்வைகள்

கிளிநொச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கு நிதியியல் அறிவு தொடர்பான கருத்தமர்வு ஒன்று இன்று பிற்பகல் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பல்வேறுபட்ட நிதி நிறுவனங்களினால் கடன்கள் வழங்கப்பட்டு அதி கூடிய வட்டிகள் அறவிடப்பட்டு வருவதனால் அதிகளமான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நடவடிக்கைகளையும் இழக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்துடன், கிராம மட்டங்களில் பின்தங்கிய மக்களை இலக்கு வைத்து பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு அதிகூடிய வட்டிகள் அறவிடப்பட்டும் வருகின்றன.

அந்தவகையில் நிதியியல் அறிவு பற்றிய அறிவினை ஏற்படுத்தும் வகையில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் உபதவிசாளர் மற்றும் சேவை சந்தை வர்த்தகர்கள் பிரதேச சபையின் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0