உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நவீன ஆய்வு கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
112 பார்வைகள்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தின் நவீன ஆய்வுகூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் 11.08.2026 பள்ளி முதல்வர் பெருமாள் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடமாகாண கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் க.அ சிவனருள் ராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம சேவையாளர், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பாடசாலையில் இதுவரை காலமும் ஆய்வு கூட வசதிகள் இன்றி பல மாணவர்கள் வேறு பாடசாலையில் கல்வி கற்று வந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த கட்டிடம் அமையப் பெற உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாகாண கல்வி நிதி ஒதுக்கீட்டில் 56 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நவீன வசதிகள் கூடிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0