காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் ச*டலம் மீட்பு.!
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.