விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!
பொலன்னறுவை புலஸ்திகம தம்பால 400 வீதியில் உள்ள எட்டு வீட்டு பகுதியின் (கெவல் அட்ட) வளைவில் உந்துருளி ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் மோதி தடம்மாறிச் சென்று எதிர் திசையில் வந்த மற்றுமொரு தனியார் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் இளம் உந்துருளி ஓட்டுனர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.



