நானுஓயாவில் சிறப்பாக நடைபெற்ற காமன் கூத்து விழா.!
மலையகத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளில் ஒன்றான ‘காமன் கூத்து’ விழா, நானுஓயா கிளரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தின் மத்திய பிரிவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதற்கான முன்னோடி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
நேற்று காமன் கூத்து விழாவிற்கான அனைத்து நிகழ்வுகளும் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இந்த காமன் கூத்து விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.



