உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘வெஞ்சென்ஸ்’ திரைப்படம் குறித்து இயக்குநர் தகவல்.!

சினிமா 7 மாதங்கள் முன்
62 பார்வைகள்

அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘வெஞ்சென்ஸ்’.இப்படத்தில் அபர்ணதி, சச்சு, ஒய். ஜி. மகேந்திரா, ஜான் விஜய், இளவரசு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை எம்.எஸ். பிரபு மேற்கொண்டுள்ளார்.

இசையை கார்த்திக் ராஜா மற்றும் அருண் ராஜ் அமைத்துள்ளனர்.இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ராகுல் அசோக் கூறியதாவது:
தான் முன்பு உதவி இயக்குநராகப் பணியாற்றாமல், குறும்பட அனுபவத்தின் மூலம் இந்தப் படத்தை இயக்கியதாக அவர் தெரிவித்தார்.

வேணி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை இது என்றும், 2002ஆம் ஆண்டு அரசியல் பின்னணியில் நடைபெறும் கற்பனைக் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.நிகழ்வுகளுடன் தொடர்பு ஏற்படாத வகையில், கற்பனையான ஒரு மாநிலத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேணி கதாபாத்திரத்துக்கு அபர்ணதி பொருத்தமாக நடித்துள்ளதாகவும், அவரது நடிப்பு பேசப்படும் என்றும் தெரிவித்தார்.
படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், மார்ச் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் கூறினார். படம் அனைவருக்கும் ரசிக்கத்தக்க வகையில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

67 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

61 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0