உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி கைவிடப்பட்டது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டம், பரந்தன் தொடருந்து நிலையம் அருகாமையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி இடைநடுவே நிறுத்தப்பட்டது.கிளிநொச்சி பொலிஸ் நிலையம் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கிடைத்த தகவலின்படி இன்றைய தினம் மாவட்ட நீதிவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


ஆனால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் எந்தவித தடையப் பொருட்களும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டது.இந்த நடவடிக்கையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0