உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பாதாள உலகக் குழுக்களினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

பாதாள உலகக்குழுக்களினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள கந்தர பொலிஸ் பரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள 16 பேருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புலனாய்வு தகவலின் ஊடாக உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த 16 பேரின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு கையேடு வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள், ஜீப் மற்றும் முச்சக்கர வண்டியின் ஊடாக குறித்த பகுதிகளில் பொலிஸார் நடமாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட்ட சிலரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0