உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தரமுயர்த்தப்பட்ட தம்பிலுவில் பொது நூலகம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையின் கீழ் செயல்படும் தம்பிலுவில் பொது நூலகம் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்ற பல்வேறு சமூகக் குழுக்களால் பயன்படுத்தப்படும் முக்கியமான அறிவுக் களஞ்சியமாக திகழ்ந்து வருகின்றது.

அந்தவகையில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், இந்நூலகம் 2023 ஆம் ஆண்டிலிருந்து தரம் மூன்றிலிருந்து இரண்டாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான தகைமைச் சான்றிதழ் இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவை சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம், தம்பிலுவில் பொது நூலகத்தின் சேவைகள், வளங்கள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கியமான அடையாளமாகும். கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கான மையமாக இந்நூலகம் தொடர்ந்து செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0